Loading...

About Kamatchi Matrimony

Kamatchi Matrimony is a trusted platform to find your perfect life partner.

வரன்கள் சேவை
எங்களிடம் பதிவு இலவசம்.
பதிவு செய்தவர்கள் தங்களுக்குப்பிடித்தமான வரன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
தங்களுக்குப் பொருத்தமான வரன்களின் முகவரி மற்றும் தொடர்பு விபரங்களை பார்க்க தாங்கள் Membership/உறுப்பினர் தொகை செலுத்த வேண்டும்.
தாங்கள் தேர்ந்தெடுக்கும் வரன்கள் பற்றி சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்துக் கொள்வது தங்களது பொறுப்பு. எமது நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.
ஜாதகம் பொருத்தம் சேவை
அனைத்து உறுப்பினர்களும் இலவசமாக நட்சத்திர பொருத்த பாரத்துக்கொள்ளலாம
எங்களிடம் உறுப்பினர் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கு நட்சத்திரம் மற்றும் ஜாதக கட்டம் பொருத்தம் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்
ஜோதிடர் துணையுடன் ஜாதகப் பொருத்தம் பார்க்க சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும்
ஜோதிடர் துணையுடன் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்வது அவசியம்.
பரிகார சேவை
இலவச பதிவாளர்களுக்கு பொதுவான பரிகார ஆலோசனை வழங்கப்படும்
எங்களிடம் உறுப்பினர் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கு இலவச ஜாதக பரிகார ஆலோசனை வழங்கப்படும்.
திருமணத் தடை ஏற்படும் உறுப்பினர்களுக்கு குறைந்த சலுகைக்கட்டணத்துடன் பரிகார ஹோமங்கள் நடத்தப்படும்
பரிகார ஹோமங்களில் கலந்து கொள்வதற்கு கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்வது அவசியம்