WELCOME
ABOUT US
REGISTRATION
SEARCH
PROFILE
CONTACT US
நிச்சயம் செய்வோம்! நிச்சயமாய் செய்வோம்!!
Logout
உங்களது வரனை
தேர்ந்தெடுக்க
எங்களது ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் 2011 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இனிதே செயலாற்றப்படுகிறது.
எங்கள் நிறுவனத்தில் சேவை மனப்பான்மையோடு செயலாற்றுகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
Find Your Life Partner...
உங்கள் உதவிக்காக...
எங்கள் நிறுவனத்தில்
Login Now..
இன்னும் பதியவில்லையா
வரன்களைப் பார்க்க
பணம் செலுத்த
எங்களைப் பற்றி
எங்களை அணுக
எங்களது நிறுவனத்தில் பதிவு செய்வதற்கு பயோடோட்டா, ஜாதகம் மட்டும் போதுமானது. தாங்கள் பதிவு செய்வதை ஆங்கிலத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த 2 நாட்களுக்குள் பதிவு எண்
(Registraion No.)
, மற்றும் கடவுச்சொல்லை
(Password)
கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
Reg.No.
Password
Forget Password
வறுமைக்கோட்டின்
கீழ் உள்ள எமது உறுப்பினர்களுக்கு
திருமண உதவித்தொகை
வழங்குகிறோம்
Conditions Apply
பதிவு எண் கிடைத்தவுடன் தங்களுக்குத் தேவையான வரனை தேர்வு செய்யலாம். தேர்வு செய்தவுடன் உங்களுடைய பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு பிறகு நீங்கள் தேர்வு செய்த வரன்களின் பதிவு எண்ணை எங்களுக்கு குறிப்பிட்டு அவர்களுடைய முகவரி, தொலைபேசி எண்களை எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களது நிறுவனத்தில் பதிவுக் கட்டணம் இலவசம். தாங்கள் தேர்ந்தெடுக்கும் வரன்களின் விபரத்தை தங்களுக்கு கொரியர் அல்லது தபால் மூலமாக தங்களுக்கு அனுப்புவதற்கு சேவைக்கட்டணமாக ஒரு வரனுக்கு ரூ. 50 மட்டும் தாங்கள் செலுத்தினால் போதும். மேலும் கொரியர் செலவு தனி ரூ.50.உங்களது இமெயிலுக்கு PDF Formatல் அனுப்ப ஒரு ஜாதகத்திற்கு ரூ.50 வீதம் அனுப்பினால் உடனே தங்களுக்கு தேவையான ஜாதகங்கள் உடனே தங்களது இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்
திருமண காலதாமதமா?
உங்களது ஜாதகத்திற்கு ஏற்ப எளிய பரிகாரம்
இலவச ஆலோசனைக்கு
இங்கே
க்ளிக்
செய்யுங்கள்
தாங்கள்
வங்கியிலும்
பணம் செலுத்தலாம் வேறு எந்தவித கட்டணமும் கிடையாது.
மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்களே நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே.
எங்களது சேவையில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது எங்களது சேவையை சிறப்பாக செய்ய தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
Mobile Phone :
9842623117, 8610070564
Email :
kamatchimatrimony@gmail.com
Any problem to view Tamil Font
Click
here